TNPSC Thervupettagam

நிகர நேரடி வரி வசூல்

September 25 , 2022 792 days 409 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த நிதி ஆண்டில் இதுவரை வசூலான நிகர நேரடி வரி வசூல் ஆனது ₹700,669 கோடியாக உள்ளது.
  • முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 23% அதிகமாகும்.
  • நிகர நேரடி வரி வசூல் (திருப்பிச் செலுத்துதலை மதிப்பிடுவதற்கு முன்) முந்தைய நிதி ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ₹642,287 கோடியாக இருந்த நிலையில், இது வரையில் 30% வளர்ச்சியுடன் ₹836,225 கோடியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்