TNPSC Thervupettagam

நிகழ்ச்சி நிதியளிப்பு உரிமைகள்

September 13 , 2022 675 days 385 0
  • மாஸ்டர்கார்டு நிறுவனமானது இந்தியப் பார்வையாளர்கள் மத்தியில் அதன் மூலோபாய ரீதியிலானப் பரவலை விரிவுபடுத்தச் செய்வதற்காக வேண்டி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஒரு ஒத்துழைப்பை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இனி உள்நாட்டு மைதானத்தில் நடைபெறும் ஆடவர் மற்றும் மகளிருக்கான அனைத்து சர்வதேசப் போட்டிகளுக்கும், துலீப் கோப்பை, ரஞ்சிக் கோப்பை மற்றும் இரானிக் கோப்பை போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கும் மாஸ்டர்கார்டு நிகழ்ச்சி நிதியளிப்பு நிறுவனமாக விளங்கும்
  • மேலும், இது இந்தியாவில் நடத்தப்படுகின்ற அனைத்து ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் நிதி வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்