TNPSC Thervupettagam

நிகழ்நேர நாட்டுப்பற்று கொண்ட திரைப்படத் திருவிழா

August 9 , 2020 1449 days 581 0
  • தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகமானது, தன்னளவில் முதலாவது இதே வகையைச் சேர்ந்த ஒரு திரைப்படத் திருவிழாவை நடத்துகின்றது.
  • காணொலி முறையிலான இந்தத் திரைப்படத் திருவிழாவானது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தினால் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொண்டாடப்பட உள்ளது.
  • இந்தத் திருவிழாவானது இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரத்தைக் குறிக்கும் இந்திய வரலாற்றை எடுத்துக்காட்டும். இது உலகம் முழுவம் வாழும் இந்தியர்களிடையே தற்போதைய நிலையில் திருவிழா மற்றும் நாட்டுப் பற்று குறித்த மனநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்