TNPSC Thervupettagam
April 23 , 2023 584 days 275 0
  • இந்தக் கிரகணத்தின் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவானது கடந்து செல்லும்.
  • நிலவின் நிழல் விழுந்த இருண்ட பகுதியில் உள்ள பூமியின் பகுதிகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படும்.
  • ஆனால் சில நேரங்களில், நிலவானது சூரியனின் ஒளியினை முழுவதுமாக மறைக்க முடியாத அளவுக்கு சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்.
  • இத்தகைய நிகழ்வானது வளைய கிரகணம் எனப்படும்.
  • பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதால், இந்த வளைய கிரகணமானது ஒரு முழு கிரகணமாகவும் மற்றும் மாறி மாறியும் நிகழக் கூடும்.
  • இது கலப்பு கிரகணம் அல்லது நிங்கலூ கிரகணம் எனப்படும்.
  • இந்தக் கலப்பு சூரிய கிரகணம் ஆனது இந்தியாவில் புலப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்