TNPSC Thervupettagam

நிசாமுதீன் பஸ்தி திட்டம் – பாரம்பரிய விருதுகள்

December 5 , 2021 962 days 391 0
  • யுனெஸ்கோ அமைப்பானது சமீபத்தில் டெல்லியின் நிசாமுதீன் பஸ்தி திட்டத்திற்கு 2 பாரம்பரிய விருதுகளை வழங்கியது.
  • இத்திட்டத்தின் வளங்காப்பு முயற்சிகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இது நிலைத்தன்மை விருது மற்றும் சிறப்பு விருது ஆகிய இரு விருதுகளைப் பெற்றது.
  • நிசாமுதீன் பஸ்தி திட்டமானது ஒரு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டமாகும்.
  • இது நிசாமுதீன் பஸ்தியின் 7 நூற்றாண்டு கால பழமையானக் குடியேற்றத்தின் பிளவு பட்ட மண்டலங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்