TNPSC Thervupettagam

நிடாஹாஸ் கோப்பை

March 19 , 2018 2475 days 873 0
  • இலங்கையின் கொழும்புவில் உள்ளபிரேமதாஸா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின்  இறுதி ஆட்டத்தில்  வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா நிடாஹாஸ் கோப்பையை வென்றுள்ளது.

நிடாஹாஸ் கோப்பைப் பற்றி

  • இலங்கையினுடைய 50வது சுதந்திர வருடத்தைக் கொண்டாடுவதற்காக 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக நிடாஹாஸ் கோப்பை நடத்தப்பட்டது.
  • இந்தத் தொடரானது இலங்கை, இந்தியா மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே விளையாடப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு முகம்மது அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி இத்தொடரை வென்றிருந்தது.
  • இந்த ஆண்டு இலங்கையின் 70 வது சுதந்திர வருடத்தைக் கொண்டாடுவதற்காக நிடாஹாஸ் கோப்பை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளிடையே இத்தொடர் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்