TNPSC Thervupettagam

நிதிக் கொள்கை குழு – ஆய்வுக் கூட்டம்

October 6 , 2019 1750 days 598 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு முக்கிய வட்டி விகிதங்களில் குறைப்பை அறிவித்து இருக்கின்றது.
  • இந்த காலண்டர் வருடத்தில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மத்திய வங்கியானது ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் அளவிற்கும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் அளவிற்கும் குறைத்து உள்ளது (100 புள்ளிகள் = 1 சதவிகிதம்).
  • தற்போது ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலும் ரிவர்ஸ் ரெப்போ 4.90 சதவிகிதத்திலும் உள்ளது.
  • ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்திற்கான கணிப்பை 6.9 சதவிகிதத்திலிருந்து 6.1 சதவிகிதத்திற்கு குறைத்து மதிப்பிட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்