TNPSC Thervupettagam

நிதிக் கொள்கை – அறிக்கை

August 9 , 2019 1808 days 711 0
  • நிதிக் கொள்கைக் குழுவின் (MPC - Monetary Policy Committee) அறிவுரையின்படி இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தை 35 புள்ளிகள் அளவில் குறைத்து, 5.40 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.
  • இது வங்கிக் கடன்களை குறைந்த வட்டியில் பெற உதவும்.
  • தொடர்ந்து நான்காவது முறையாக MPC ஆனது ரெப்போ விகிதங்களைக் குறைத்துள்ளது.
  • இந்த ரெப்போ விகிதக் குறைப்பு பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • 4 சதவிகிதம் என்ற அளவிற்கு நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத்திற்கான இடைக்கால இலக்கை அடைதல்.
    • வளர்ச்சிக்கு உதவி செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்