TNPSC Thervupettagam

நிதிநிலைத்தன்மை அறிக்கை

July 8 , 2021 1109 days 546 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது  தனது 23வது  நிதி நிலைத்தன்மை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இது ஒரு ஆண்டிற்கு இருமுறை வெளியிடப் படுகிறது.
  • இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதமானது 2021-22 ஆம் ஆண்டின் இறுதியில் 11.2% வரை உயரக் கூடும்.
  • இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.48% ஆக இருந்தது.
  • அடித்தள வரம்புகளை வைத்து பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பட்டியலிடப் பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக்கடன் விதிதமானது 9.8% ஆக உயரக்கூடும்.
  • இந்த அறிக்கையானது நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி மன்றத்தினால் (Financial Stability and Development Council) வெளியிடப் படுகிறது.
  • இந்தச் சபையின் தலைவர் மத்திய நிதி அமைச்சராவார்.
  • இந்தச் சபையினை உருவாக்குவது பற்றிய கருத்தானது 2008 ஆம் ஆண்டில் ரகுராம் ராஜன் குழுவினால் பரிந்துரைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்