TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கையின் வெளிப்படைத்தன்மை

May 4 , 2020 1575 days 759 0
  • நிதிநிலை அறிக்கைக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைத் தன்மையில், 117 நாடுகளில் இந்தியா 53 ஆவது இடத்தில் உள்ளது.
  • இது சர்வதேச நிதிநிலைக் கூட்டாண்மை நடத்திய திறந்த நிதிநிலைக் கணக்கெடுப்பின் படி அமைந்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
  • தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் ஆகியவை இதில் சிறந்து விளங்கும் மற்ற நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்