TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கை உருவாக்கம் - டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை

January 31 , 2020 1760 days 714 0
  • டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் கோவா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன.
  • சர்வதேச அரசு சாரா அமைப்பானது ஊழல் காரணமாக எழும் குற்றச் செயல்களைக் கண்காணித்து, அவற்றைத் தடுக்கின்றது.
  • இது ஆண்டுதோறும் உலகளாவிய ஊழல் குறியீட்டை வெளியிடுகின்றது.
  • இதன் தலைமையகம் ஜெர்மனியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்