TNPSC Thervupettagam

நிதியியல் கல்வியறிவு வாரம்

June 9 , 2018 2362 days 759 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஜூன் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நிதியியல் கல்வியறிவு வாரத்தை (Financial Literacy Week) ஒருங்கிணைக்க உள்ளது.
  • இந்த வருடத்திற்கான நிதியியல் கல்வியறிவு வாரத்தின் கருப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு (Customer Protection).
  • வங்கி வாடிக்கையாளர்களிடையே நிதியியல் சேவைகளைப் பற்றியும், சிறந்த நிதியியல் நடைமுறைகளைப் பற்றியும், டிஜிட்டல்மயமாக்குதல் பற்றியும் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிதியியல் கல்வியறிவு வாரம் கொண்டாடப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்