TNPSC Thervupettagam

நிதியியல் கூட்டுறவிற்கான கூட்டுப் பிரகடனம்

March 15 , 2018 2319 days 748 0
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA- International Solar Alliance), ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி (AfDb- African Development Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB- Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB- Asian Infrastructure Investment Bank,) பசுமைப் பருவநிலை நிதியம் (GCF- Green climate fund) மற்றும் புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank NDB) ஆகியவை புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு நிதியியல் கூட்டிணைவுப்  பிரகடனத்தில் (Joint financial partnership Declarations)  கையெழுத்திட்டுள்ளன.
  • புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான ஆதரவில் தங்களுடைய ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த சர்வதேச ஆற்றல் நிறுவனம் (The International Energy Agency-IEA), புதுப்பிக்கக் கூடிய ஆற்றலுக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவை  சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியுடன் (ISA) ஓர்   கூட்டு கூட்டிணைவுப்  பிரகடனத்தில் (Joint partnership Declarations)  கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்