இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் நடைபெறும் அனைத்து நிதியியல் சேவைகளையும் ஒழுங்குபடுத்த ஒரு ஒன்றுபட்ட ஆணையத்தை ஏற்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிடயிருக்கின்றது.
இது சர்வதேச நிதிச் சேவை மைய ஆணைய மசோதா 2019 என்பதன் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.
இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவை மையமானது குஜராத்தில் உள்ள காந்திநகரில் கிப்ட் நகரத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.