TNPSC Thervupettagam

நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் தலைவர்

July 7 , 2022 747 days 362 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த T. ராஜ குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு என்பது பணமோசடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு கண்காணிப்பு அமைப்பாகும்.
  • இவர் மார்கஸ் ப்ளேயருக்கு அடுத்தப் படியாக இந்தப் பதவியினை ஏற்றுக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்