TNPSC Thervupettagam

நிதியியல் நலன் குறித்த அறிக்கை

August 16 , 2023 339 days 225 0
  • டியூட்சே பாங்க் இந்தியா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கௌசிக் தாஸ் 17 முக்கிய மாநிலங்களின் நிதி நலன் பற்றிய அறிக்கையினைத் தயாரித்துள்ளார்.
  • 2024 ஆம் நிதியாண்டின் முதல் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளின் அடிப்படையில், முன்னணியில் உள்ள முதல் மூன்று மாநிலங்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகியன ஆகும்.
  • கடைநிலையில் உள்ள மூன்று மாநிலங்கள் மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் கேரளா ஆகியனவாகும்.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை 2004 முதல் 2016 வரையிலான நிதியாண்டுகளின் முன்னணியில் இருந்தன.
  • 2004-2016 ஆகிய காலகட்டத்தில், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடைநிலையில் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்