TNPSC Thervupettagam

நிதியியல் நிலைப்புத் தன்மை குறித்த அறிக்கை (FSR)

January 18 , 2021 1281 days 449 0
  • இது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்பட்டுள்ளது.
  • இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
  • இது 22வது பதிப்பாகும்.
  • இந்த அறிக்கையின் படி, வங்கிகளின் நிகர வாராக் கடனானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 13.5% ஆக அதிகரிக்க உள்ளது.
  • இது அடிப்படை அளவீட்டின் கீழ் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7.5% ஆக இருந்தது.
  • RBI நிதியியல் நிலைப்புத் தன்மை குறித்த அறிக்கையானது நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் மத்திய நிதித் துறை அமைச்சராவார்.
  • இந்த மன்றத்தின் கருத்தாக்கமானது 2008 ஆம் ஆண்டில் ரகுராம் குழுவினால் முன் மொழியப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்