நிதியியல் நிலைப்புத் தன்மை குறித்த அறிக்கை (FSR)
January 18 , 2021
1409 days
500
- இது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்பட்டுள்ளது.
- இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
- இது 22வது பதிப்பாகும்.
- இந்த அறிக்கையின் படி, வங்கிகளின் நிகர வாராக் கடனானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 13.5% ஆக அதிகரிக்க உள்ளது.
- இது அடிப்படை அளவீட்டின் கீழ் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7.5% ஆக இருந்தது.
- RBI நிதியியல் நிலைப்புத் தன்மை குறித்த அறிக்கையானது நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
- நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் மத்திய நிதித் துறை அமைச்சராவார்.
- இந்த மன்றத்தின் கருத்தாக்கமானது 2008 ஆம் ஆண்டில் ரகுராம் குழுவினால் முன் மொழியப் பட்டது.
Post Views:
500