நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 23வது சந்திப்பு
December 21 , 2020 1437 days 570 0
சமீபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இதற்கு தலைமை தாங்கினார்.
இது 2010 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
இது நாட்டின் நிதியியல் ஒழுங்குமுறையாளர்களைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வமற்ற தலைமை அமைப்பாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர், மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் இது திவால் நிலை மற்றும் நொடித்தல் வாரியத்தின் தலைவரையும் கொண்டு உள்ளது.