பீகார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic survey) அம்மாநிலத்தில் 2016-17 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் 3 % ஆக உள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் வளர்ச்சி 7.5 % ஆகஇருந்தது.
12வது பீகார் பொருளாதார ஆய்வறிக்கையின்படி அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதமானது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை (7.0%) விட அதிகம்.
பீகார் மாநிலத்தின் வருவாய் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. (2012-2013ல் - ரூ. 5101 கோடிà2016 – 2017ல் - ரூ. 10,819 கோடி).