TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் போக்குவரத்து வாரம்

September 1 , 2018 2152 days 608 0
  • நிதி ஆயோக்கானது, ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி முதல் 2018 செப்டம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள போக்குவரத்து  நிகழ்ச்சிகளின் தொடரை வெளியிட்டுள்ளது.
  • இந்த வாரத்தின் 7 நாட்களில், மொத்தம் 17 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகள், போக்குவரத்து தளத்தின் பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்