TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்கக் குறியீடு 2024

July 16 , 2024 3 days 105 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முதன்மை அறிக்கையானது நாடு முழுவதும் உள்ள நிதி உள்ளடக்கத்தின் பரவலை வெளிக்கொணர்கிறது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 60.1 ஆக இருந்த நிதி உள்ளடக்கமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 64.2 ஆக இருந்தது.
  • நிதி உள்ளடக்கக் குறியீடானது எந்தவொரு ‘அடிப்படை மதிப்பீட்டு ஆண்டு’ இல்லாமல் கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதால் இது அனைத்துப் பங்குதாரர்களின் பெரும் நிதி உள்ளடக்கத்தினை நோக்கிய ஒட்டு மொத்த முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலக் கட்டத்திற்கான வருடாந்திர நிதி உள்ளடக்கக் குறியீடு 53.9 ஆக இருந்தது என்ற நிலையில் இது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலக் கட்டத்தில் 43.4 ஆக இருந்தது.
  • இந்த நிதி உள்ளடக்கக் குறியீடானது ஆண்டுதோறும் ஜூலை மாதம் வெளியிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்