TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்கல் குறியீடு- FII (Financial Inclusion Index)

September 28 , 2018 2252 days 711 0
  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகமானது நிதி உள்ளடக்கல் குறியீட்டை புதுடெல்லியில் துவங்கியுள்ளது.
  • வருடாந்திர FII ஆனது நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச்சேவைத் துறையால் வெளியிடப்படும்.
  • இந்தக் குறியீடு 3 அளவீட்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
    • நிதிச் சேவைகளை அணுகல்
    • நிதிச் சேவைகளின் பயன்பாடு
    • தரம்
  • இது பெரிய அளவிலான கொள்கை முன்னோக்குதலை வழிகாட்டும் நிதியியல் உள்ளடக்கலின் தெளிவான நிலையை அளிக்கும் ஒற்றைக் கலப்பு குறியீடாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்