நிதி உள்ளடக்கல் குறியீடு- FII (Financial Inclusion Index)
September 28 , 2018
2252 days
710
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகமானது நிதி உள்ளடக்கல் குறியீட்டை புதுடெல்லியில் துவங்கியுள்ளது.
- வருடாந்திர FII ஆனது நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச்சேவைத் துறையால் வெளியிடப்படும்.
- இந்தக் குறியீடு 3 அளவீட்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
- நிதிச் சேவைகளை அணுகல்
- நிதிச் சேவைகளின் பயன்பாடு
- தரம்
- இது பெரிய அளவிலான கொள்கை முன்னோக்குதலை வழிகாட்டும் நிதியியல் உள்ளடக்கலின் தெளிவான நிலையை அளிக்கும் ஒற்றைக் கலப்பு குறியீடாகச் செயல்படும்.
Post Views:
710