இந்திய ரிசர்வ் வங்கி 26வது நிதி நிலைத்தன்மை அறிக்கையினை வெளியிட்டது.
2022-23 நிதியாண்டின் முதல் பாதியில், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வரிக்குப் பிந்தைய இலாபம் ஆனது 40.7% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்களின் விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.0% ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது.
மேலும், மொத்தச் சொத்துக்களில் நிகர வாராக் கடன்களின் (NNPA) அளவானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.3% ஆகக் குறைந்துள்ளன.