TNPSC Thervupettagam
June 5 , 2019 1874 days 615 0
  • கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • “சீரான மருத்துவம்” என்ற அறிவியல் இதழில், நிபா வைரஸ் தொற்றிலிருந்து குரங்குகளைப் பாதுகாப்பதற்காக “ரெம்டிசிவிர்” என்ற பரிசோதனை மருந்தைக் கண்டறிந்துள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
  • தற்பொழுது நிபா வைரசைக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து அல்லது அனுமதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் இல்லை.
  • நிபா வைரஸ் தொற்றுக்கான தற்பொழுதுள்ள ஒரே சிகிச்சை முறை ஓரிணை உயிர் தற்காப்புச் சிகிச்சை மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்