நிமோகோகல் துணைத் தடுப்பு மருந்து
June 27 , 2021
1156 days
521
- ஒடிசா அரசானது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் என்ற திட்டத்தின் கீழ் நிமோகோகல் துணைத் தடுப்பு மருந்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- இந்தத் தடுப்பு மருந்தானது சீரம் இந்திய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
- இது பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
Post Views:
521