TNPSC Thervupettagam

நிமோகோகல் துணைத் தடுப்பு மருந்து

June 27 , 2021 1156 days 520 0
  • ஒடிசா அரசானது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் என்ற திட்டத்தின் கீழ் நிமோகோகல் துணைத் தடுப்பு மருந்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்தானது சீரம் இந்திய  நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்