TNPSC Thervupettagam

நியண்டர்தால்களின் பேச்சு திறன்

May 9 , 2024 70 days 152 0
  • நியண்டர்தால்கள் நவீன மனிதர்களுக்கு நிகரான பேச்சு ஒலிகளைக் கேட்கும் மற்றும் உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
  • அவர்கள் நவீன கால மனிதர்களைப் போலவே, குரல் தொடர்பிற்குத் தேவையானதாக கூறப்படும் 4 முதல் 5 கிலோஹெர்ட்ஸ் வரம்பிலான சிறந்த செவித்திறனைக் கொண்டு இருந்தனர்.
  • நியாண்டர்தால்கள் மற்றும் சிமா ஹோமினின் மூதாதையரின் காது உறுப்புகளின் கட்டமைப்புகள் - தோராயமாக 430,000 ஆண்டுகளுக்கு முந்தையப் புதைபடிவங்கள்- இதற்காகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்