TNPSC Thervupettagam

நியான் - உலகின் முதலாவது செயற்கை மனிதன்

January 10 , 2020 1655 days 781 0
  • சாம்சங் நிறுவனத்தினால் ஆதரிக்கப்படும் ஸ்டார் லேப்ஸ் என்ற ஒரு நிறுவனமானது “நியான்” என்ற உலகின் முதலாவது “செயற்கை மனிதனை” வெளியிட்டுள்ளது.
  • நியான் என்பது ஒரு மனித வகையைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு உரையாடு தளமாகும்.
  • இது AI உடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உணர்ச்சிகளையும் புத்திசாலித்தனத்தையும் காட்டும் திறன் பெற்று விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்