TNPSC Thervupettagam

நியுசிலாந்தின் இளம் வயது பிரதமர்

October 21 , 2017 2640 days 979 0
  • ஜெசின்டா ஆர்டெம் நியுசிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 150 ஆண்டுகளில் ஜெசின்டா அர்டெம் (Jacinda Ardem) தான் நியுசிலாந்தின் இளம்வயது பிரதம மந்திரி ஆவார். நியுசிலாந்தை கடந்த 10 ஆண்டுகளாக மற்றொரு முக்கிய கட்சியான தேசியக் கட்சி ஆண்டு வந்தது.
  • தேசியவாத நியுசிலாந்து முதல்கட்சியானது (Nationalist Newzealand First Party) தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெசின்டா அர்டெம் உடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்து கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்