ஜெசின்டா ஆர்டெம் நியுசிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 150 ஆண்டுகளில் ஜெசின்டா அர்டெம் (Jacinda Ardem) தான் நியுசிலாந்தின் இளம்வயது பிரதம மந்திரி ஆவார். நியுசிலாந்தை கடந்த 10 ஆண்டுகளாக மற்றொரு முக்கிய கட்சியான தேசியக் கட்சி ஆண்டு வந்தது.
தேசியவாத நியுசிலாந்து முதல்கட்சியானது (Nationalist Newzealand First Party) தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெசின்டா அர்டெம் உடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்து கொண்டுள்ளது.