TNPSC Thervupettagam

நியூசிலாந்தின் மாவ்ரி மன்னர்

September 4 , 2024 36 days 91 0
  • சமீபத்தில் நியூசிலாந்தின் மாவ்ரி கியிங்கி துஹெய்தியா பூடடௌ தே வீரோஹீரோ VII காலமானார்.
  • நியூசிலாந்தின் பூர்வீக மாவ்ரியை ஒரே இறையாண்மையின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் 1858 ஆம் ஆண்டில் கிங்கிடாங்கா – மாவ்ரி கிங் இயக்கம் நிறுவப்பட்டது.
  • இந்தப் பதவிக்கு குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பெயரளவு வலிமை உள்ளது, ஆனால் சட்டப்பூர்வ அந்தஸ்து எதுவும் இல்லை.
  • துஹெய்தியா 2006 ஆம் ஆண்டில் தனது தாயாருக்குப் பிறகு ஏழாவது கிங்கிடாங்கா மன்னராக ஆனார்.
  • இந்தப் பதவி பரம்பரையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்