நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா
January 21 , 2023
548 days
311
- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் தனது 37வது வயதில் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
- அவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் தலைவர் மற்றும் உலகின் இளைய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
- 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோவுக்குப் பிறகு, பதவியில் இருந்த போது குழந்தைப் பெற்றெடுத்த உலகின் இரண்டாவது பிரதமர் ஆர்டெர்ன் ஆவார்.
- அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் நியூசிலாந்து தனது அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture957.png)
Post Views:
311