TNPSC Thervupettagam

நியூட்டனின் இயக்க விதி முறியடிப்பு

November 5 , 2023 258 days 346 0
  • இயற்பியலின் மிகவும் நன்கு அறியப்பட்ட விதிகளில் ஒன்றான நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி, "ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிரான எதிர் வினை உள்ளது” என்று கூறுகிறது.
  • ஆனால் விந்தணு போன்ற உயிரியல் ஓட்ட அணுக்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.
  • மனித விந்து மற்றும் க்ளமிடோமோனாஸ் ஆல்காக்கள், தங்கள் சுற்றுப்புறத்திலிருந்து ஒரு எதிர்வினையைப் பெறாத வகையில் தங்கள் உடலமைப்பினைச் சிதைப்பதன் மூலம் நீந்துகின்றன.
  • விந்து செல்கள் மற்றும் கிளமிடோமோனாஸ் ஆல்கா ஆகிய இரண்டும் தங்களது இயக்கத்தை எளிதாக்குவதற்காக வேண்டி ஃபிளாஜெல்லா எனப்படும் இழை போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன.
  • அவை தங்கள் சூழலில் இருந்து சமமான மற்றும் எதிரான எதிர்வினையைத் தூண்ட வில்லை என்பதால் அவை நியூட்டனின் மூன்றாவது விதிக்கு எதிராக இயங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்