TNPSC Thervupettagam

நியூட்ரினோ மூடுதிரள்

October 6 , 2024 48 days 96 0
  • LUX-ZEPLIN (LZ) சோதனையானது கரும்பொருள் கண்டறிதலின் பரவெல்லைகளை விரிவுபடுத்தும் போது, ​​நியூட்ரினோ மூடுதிரள் என்ற பிரச்சினை மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
  • LUX-ZEPLIN (LZ) சோதனையானது அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள ஒரு அதிநவீன கரும்பொருள் கண்டறிதல் அமைப்பாகும்.
  • பெரும்பாலும் "மர்மத் துகள்கள்" என்று குறிப்பிடப்படுகின்ற நியூட்ரினோக்கள் ஆனது, சுமார் சுழி அளவு நிறை மற்றும் மின்னூட்டம் இல்லாத அணு சார் துகள்கள் ஆகும்.
  • நியூட்ரினோ மூடுதிரள் என்பது கரும்பொருள் கண்டறிதல் மீதான சோதனைகளில் நியூட்ரினோக்களால் ஏற்படும் குறுக்கீடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்