TNPSC Thervupettagam

நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் மனித சோதனை

February 4 , 2024 295 days 362 0
  • நியூராலிங்க் எனப்படும் புத்தொழில் நிறுவனமானது, "நம்பிக்கைக்குரிய" ஆரம்பகட்ட முடிவுகளுடன் கூடிய மூளை உள்வைப்பை (சில்லுகளை) மனித உடலில் முதல் முறையாக வைத்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் மஸ்க் இணைந்து நிறுவிய நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடித் தகவல் தொடர்பு தடத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "லிங்க்" எனப்படும் ஒரு சில்லு ஆனது, உட்காண் அறுவை சிகிச்சை மூலம் மனித மூளைக்குள் வைக்கப்படும் ஐந்து அடுக்கிய நாணயங்களின் அளவிலான ஒரு சாதனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்