TNPSC Thervupettagam

நியூஸ் ஆன் ஏர் ரேடியோ நேரலை – உலகளாவிய தரவரிசை

July 11 , 2021 1105 days 564 0
  • இந்தத் தரவரிசையானது நியூஸ் ஆன்ஏர் செயலியிலுள்ள அனைத்திந்திய வானொலி நேரடி ஒலிபரப்பு சேவைகள் எந்தெந்த நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதை தரவரிசைப்படுத்துகிறது.
  • அமெரிக்கா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • அனைத்திந்திய வானொலியின் தமிழ் மற்றும் தெலுங்கு நேரடி ஒலிபரப்பு சேவைகள் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன.
  • அனைத்திந்திய வானொலியின் (All India Radio – AIR) பஞ்சாபி ஒலிபரப்பு சேவையானது ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரபலமாக உள்ளது.
  • உலகளவில் (இந்தியா தவிர) AIR நியூஸ் 24 x 7 என்ற அலைவரிசையானது 7 ஆம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • அதே சமயம் AIR தமிழ் ஆனது 6 ஆம் இடத்திலிருந்து 10 ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • அனைத்திந்திய வானொலியானது (AIR) 1957 ஆம் ஆண்டு முதல் ஆகாஷ்வாணி என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்