TNPSC Thervupettagam
March 23 , 2019 1956 days 536 0
  • புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க வழக்குரைஞரான நியோமி ஜஹாங்கீர் ராவ் என்பவர் கொலம்பியா மாகாணத்தின் அமெரிக்க சர்க்யூட் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ள நீதிமன்றமாகக் கருதப்படும் இந்த நீதிமன்றத்திற்கு ஸ்ரீனிவாசனை அடுத்து இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்