நிரந்தர நீதிபதிகள் - சென்னை உயர்நீதிமன்றம்
November 4 , 2018
2214 days
720
- மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ததை அறிவித்துள்ளது.
- இந்த அறிவிப்பு பின்வரும் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக அறிவித்திருக்கின்றது. அவர்களாவன
- RMT. தீகா ராமன்
- N. சதீஷ் குமார்
- N. சேஷசாயி
Post Views:
720