TNPSC Thervupettagam

நிரந்தர NDRF படைப் பிரிவு - அருணாச்சலப் பிரதேசம்

December 30 , 2018 2030 days 557 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில அரசிற்கு தேசியப் பேரிடர் மீட்புப் படையின் (National Disaster Response Force – NDRF) நிரந்தரப் படைப் பிரிவு வழங்கப்பட்டுள்ளது.
  • ஹோலோங்கியில் அமைந்துள்ள 12-வது படைப்பிரிவிற்கான தலைமையகத்திற்கு அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு அடிக்கல் நாட்டினார்.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நிரந்தரப் படைப் பிரிவானது அம்மாநிலத்திற்கு மட்டும் உதவாமல் அண்டை மாநிலமான அஸ்ஸாமிற்கும் தேவையான பணிகளுக்குப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்