TNPSC Thervupettagam
June 27 , 2021 1157 days 599 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது நிர்பய் எனும் ஒலியின் வேகத்தைவிட குறைவான (அ) ஒலியின் வேகத்தில் பாயும் (குறையொலி) சீர்வேக ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது ஒடிசாவின் பாலாசோரிலுள்ள சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் சோதிக்கப் பட்டது.
  • இது எட்டாவது முறையாக சோதிக்கப் பட்டுள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று முதன்முறையாக சோதிக்கப்பட்டது.
  • இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு DRDO அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட நீண்ட வரம்புடைய, அனைத்து வானிலைகளிலும் இயங்கக் கூடிய ஒரு குறையொலி சீர்வேக ஏவுகணை ஆகும்.
  • இது சுமார் 1500 கி.மீ. தூரம் வரையிலான இலக்கையும் தாக்கி அழிக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்