TNPSC Thervupettagam

நிர்மன்ஸ்ரீ திட்டம்

August 23 , 2020 1464 days 605 0
  • வீட்டுவசதிக் கட்டுமானத் துறையை நோக்கிய பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக வேண்டி ஐரோப்பிய ஒன்றியமானது ‘நிர்மன்ஸ்ரீ’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவில் தன்னளவில் பெரிய அளவில் நடக்கும் முதல் வகையான ஒரு நீடித்த வீட்டு வசதித் திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது மகாராஷ்டிராவின் பீட் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களிலும், ஒடிசாவின் தெங்கனல் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களிலும் செயல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்