ஒடிசா மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் தொழில்நுட்ப கல்விக்கு நிதியுதவியளிப்பதற்காக ஒடிசா மாநிலமானது நிர்மான் குசுமா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தையல்லாமல், மாநில அரசானது மாணவிகளுக்கான நிதியுதவியை 20% உயர்த்தியுள்ளது.
கட்டுமானப் பணியாளர்களுக்கான இறப்பு உதவிகள் மற்றும் விபத்திற்கான உதவிகளை இரண்டு மடங்காக , மாநில அரசானது மாற்றியுள்ளது.