TNPSC Thervupettagam

நிறுவன அடையாளம் – Vi

September 11 , 2020 1411 days 604 0
  • ஒருங்கிணைந்த நிறுவன அடையாளமான Vi ஆனது வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய நிறுவன அடையாளமானதுநாளைய தினத்திற்காக ஒன்றிணைதல்என்ற எழுத்துருவைக் கொண்டுள்ளது.
  • இந்த 2 நிறுவனங்கள் 2018 ஆம் ஆண்டில் இணைந்தன.
  • இந்த இணைப்பானது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தினால் இறுதி செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்