TNPSC Thervupettagam

நிற மண்டலத்தில் காணப்படும் ஒளிரும் துகள்கள்

July 25 , 2023 364 days 214 0
  • இந்திய வானியற்பியல் நிறுவனமானது சூரியனின் நிறமண்டலத்தில் பிரகாசமான ஒளிரும் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தத் துகள்கள் சூரிய பிளாஸ்மாவில் (அயனிமத்தில்) இருந்து மேல்நோக்கிப் பரவும் அதிர்வுகளால் ஏற்படுகின்றன.
  • இது பல்வேறு முந்தைய வெப்ப மதிப்பீடுகளை விட மேலும் அதிகமாக வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது.
  • பிரகாசமான சூரிய மேற்பரப்புக்கும் மிகவும் வெப்பமான கரோனா அடுக்கிற்கும் இடையில் அமைந்துள்ள நிற மண்டலத்தின் வெப்பமாக்கல் செயல்முறையைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்