நிலக்கரித் தளவாடங்கள் திட்டம் மற்றும் கொள்கை
March 8 , 2024
265 days
282
- இந்திய அரசாங்கம் ஆனது, நிலக்கரித் தளவாடத் திட்டம் மற்றும் கொள்கையை வெளியிட்டுள்ளது.
- இது முக்கியமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நிலக்கரித் தளவாடங்கள் என்பது சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை அவை தேவைப் படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை குறிக்கிறது.
- நிலக்கரித் தளவாடங்களை மலிவாகவும், விரைவில் சென்றடையச் செய்வதாகவும், தூய்மையாகவும் மாற்றுவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
Post Views:
282