TNPSC Thervupettagam

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் தினம் - மே 04

May 8 , 2022 841 days 328 0
  • நமது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஆற்றும் பங்களிப்பினைக் கௌரவிக்கும் வகையில் இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
  • நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இதுநாள்வரையில் செய்த சாதனைகள் மற்றும் தியாகங்களை இந்த தினம் போற்றுகிறது.
  • முதலாவது நிலக்கரிச் சுரங்கமானது 1575 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் கார்னாக் நகரைச் சேர்ந்த ஒன் ஜார்ஜ் புரூஸ் என்பவரால் திறக்கப்பட்டது.
  • இந்தியாவில், நிலக்கரி சுரங்க வணிகமானது 1774 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கப்பகுதியில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்