நிலத்தடியில் ஏற்படும் பருவநிலை மாற்றம்
July 21 , 2023
494 days
232
- சமீபத்திய ஆய்வின்படி நிலத்தடியில் ஏற்படும் பருவநிலை மாற்றம் என்பது உலகம் எங்கிலும் உள்ள முக்கிய நகரங்களை அச்சுறுத்தும் ஒரு அமைதியான அபாயமாக உள்ளது.
- நிலத்தடிப் போக்குவரத்து அமைப்பில் உள்ள கட்டிடங்களிலிருந்து வெப்பம் நிலத்தின் ஊடேயே பரவுகிறது.
- இதனால் காலப்போக்கில் நிலம் வெப்பமடைவதோடு, இந்த வெப்பத்தினால் ஏற்படும் விரிவாக்கங்கள் மற்றும் அழுத்தங்களால் பாறைகள் உருவாகுகின்றன.
- இது கட்டமைப்புகளின் நிலைப்புத் திறன் மற்றும் செயல்பாட்டுத் செயல்திறனை பாதிக்கிறது.
- உயர்ந்து வரும் வெப்பநிலைகளானது, பழையக் கட்டிடங்களின் சேதங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
Post Views:
232