TNPSC Thervupettagam

நிலத்தடி நீர் மூலங்களின் மதிப்பீட்டு அறிக்கை 2024

January 3 , 2025 4 days 70 0
  • நாட்டின் மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் மீளேற்றமானது 446.90 பில்லியன் கன மீட்டர் (BCM) என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இயற்கையான நீர் வெளியேற்றத்திற்கான இந்த ஒதுக்கீட்டை வைத்து பூமியிலிருந்து எடுக்கக் கூடிய வருடாந்திர நிலத்தடி நீர் ஆதாரம் என்பது 406.19 BCM என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • அனைத்து பயன்பாடுகளுக்குமான வருடாந்திர நிலத்தடி நீர் எடுப்பு 245.64 BCM ஆகும்.
  • நாட்டின் நிலத்தடி நீர் எடுப்பின் சராசரி நிலை 60.47% ஆக உள்ளது.
  • மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் மீளேற்றமானது கணிசமாக (15 BCM) அதிகரித்து உள்ளது மற்றும் நீர்ப் பிரித்தெடுப்பு ஆனது 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இருந்த அளவினை விட 2024 ஆம் ஆண்டில் (3 BCM) குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்